எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்பாற் சொற்கள்
ஒரு பாலை(ஆண் / பெண்) குறிக்கும் சொல்லுக்கு எதிரான பால் பொருளைத் தரும் சொல் எதிர்பாற்சொல் எனப்படும். இது இரண்டு வகைப்படும்.
- உயர்திணைக்குரிய எதிர்ப்பால் சொற்கள்
- அஃறிணைக்குரிய எதிர்ப்பாற் சொற்கள்
இப்பகுதியில் உயர்திணைக்குரிய எதிர்ப்பாற் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன அஃறிணைக்குரிய எதிர்ப்பாற் சொற்களை மரபுச் சொற்கள் பகுதியில் காணலாம்
- அப்பா -அம்மா
- அரசன் -அரசி
- அழகன் -அழகி
- அடியார் -அடியாள்
- அண்ணன் -அக்கா
- அரக்கன் -அரக்கி
- அன்னை -தந்தை
- அவன்- அவள்
- ஆண்டான் -ஆண்டாள்
- ஆயன் -ஆய்ச்சி
- ஆசிரியர் -ஆசிரியை
- ஆடவர் -பெண்டிர்
- இளவரசன் -இளவரசி
- இளைஞர் -யுவதி
- இடையன் -இடைச்சி
- இந்திரன் -இந்திராணி
- இயக்கன்- இயக்கி
- இறைவன் -இறைவி
- இடும்பன் -இடும்பி
- ஈஸ்வரன் -ஈஸ்வரி
- உத்தமன் -உத்தமி
- உழவன்- உழத்தி
- எசமான்- எசமானி, எசமாட்டி
- எயினன் -எயிற்றி
- ஒருவன் -ஒருத்தி
- கணவன்- மனைவி
- கண்ணாளன் -கண்ணாட்டி
- கள்ளன் -கள்ளி
- காவற்காரன் -காவல்காரி
- காதலன் -காதலி
- காமுகன் -காமுகி
- கிழவன் -கிழவி
- குமரன் -குமரி
- குயவன் -குயத்தி
- குருடன் -குருடி
- குரு- குருபத்தினி
- குறவன் -குறத்தி
- கூலிக்காரன் -கூலிக்காரி
- கொழுநன் -மனைவி
- கோமான்- கோபால்சாமி
- சங்கரன் -சங்கரி
- சகன்- சகி
- சகோதரன் -சகோதரி
- சிற்றப்பன் -சின்னம்மை
- சிறுவன் -சிறுமி
- சீமான்- சீமாட்டி
- சீலவான் -சீலவதி
- சுந்தரன்- சுந்தரி
- 49. செல்வன் -செல்வி
- செம்படவன்- செம்படத்தி
- செட்டி- ரெட்டியபட்டி
- சேவகன் - சேவகி
- ஞானவான்- ஞானவதி
- தச்சன்- தச்சிச்சி
- தந்தை -தாய்
- தபுதாரன் -விதவை
- தம்பி -தங்கை
- தமிழன் -தமிழச்சி
- தலைவன் -தலைவி
- தனவான் -தனவதி
- தர்மவான்- தர்மவதி
- தனயன்- தனயை
- தட்டான்- தட்டாத்தி
- தாசன் -தாசி
- தாத்தா- பாட்டி
- திருடன் -திருடி
- திருவாளன் -திருவாட்டி
- தூயவர் -தூயவள்
- தேவராளன் -தேவராட்டி
- தேவன்- தேவி
- தோழன்- தோழி
- நடிகன்- நடிகை
- நம்பி -நங்கை
- நல்லவன்- நல்லவள்
- நாட்டியக்காரன் -நாட்டியக்காரி
- நாயகன் -நாயகி
- நிபுணன் -நிபுணை
- பணக்காரன் -பணக்காரி
- பாட்டன் -பாட்டி
- பாடகன் -பாடகி
- பாக்கியவான் -பாக்கியவதி
- பாங்கன் -பாங்கி
- பாணன் -பாடினி,விறலி
- பாதகன் -பாடகி
- பாலகன்- பாடகி
- பிரான் -பிராட்டி
- பிரியன்- பிரியை
- பிதா -மாதா
- பிக்கு -பிக்குனி
- புண்ணியவான் -புண்ணியவதி
- புத்திரன்- புத்திரி
- புதல்வன் -புதல்வி
- பூரணன் -பூரணி
- பெருமான் -பெருமாட்டி
- பேரன் -பேத்தி
- பைத்தியக்காரன் -பைத்தியக்காரி
- பொன்னன் -பொன்னி
- மகன் -மகள்
- மச்சான் -மச்சாள்
- மச்சினன் -மச்சினி
- மணவாளன் -மணவாட்டி
- மருமகன் -மருமகள்
- மருத்துவன் -மருத்துவிச்சி
- மாணவன் -மாணவி
- மாதவன் -மாதவி
- மாமன் -மாமி
- முடவன் -முடத்தி
- மூதாளன் -மூதாட்டி
- மைத்துனன் -மைத்துனி
- வலைஞன் -வலைச்சி
- வண்ணான் -வண்ணாத்தி
- வாலிபன் -வாலை
- வித்தகன்- வித்தகி
- வீரன்- வீராங்கனை
- வேலைக்காரன் -வேலைக்காரி
- வேடுவன் -வேடுவிச்சி
- ஓடு விட்டு
தமக்கினமில்லாத ஆண்பால் சொற்கள்
- அண்ணல்
- ஏந்தல்
- செம்மல்
- அமைச்சர்
- மகழ்நன்
தமக்கினமில்லாத பெண்பால் சொற்கள்
- பேதை
- பெதும்பை
- மங்கை
- மடந்தை
- அரிவை
- தெரிவை
மரபுச் சொற்கள் பகுதிக்கு செல்ல >>>>
எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்>>>>
பத்தினி என்பதன் எதிர்பால்?
பதிலளிநீக்குபதி
நீக்குஅஃறினை எதிர்பாற் சொற்கள் தாங்க
பதிலளிநீக்குhttps://thamizhkalanchiyam360.blogspot.com/2018/09/blog-post_20.html இப் பதிவில் வழங்கப்பட்டுள்ளது.
நீக்குPandithan enpathan ethirpal sol???
பதிலளிநீக்குபண்டிதை
பதிலளிநீக்குகன்னி
பதிலளிநீக்கு