header

அண்மையவை

About us

தமிழ் களஞ்சியம்360 தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.  தமிழ்மொழி சார் கற்கைக்கு உதவும் வகைையிலான விடயங்களை உள்ளடக்கியதாக இத் தளம் அமையப்பெற்றுள்ளது.

 சொற்களஞ்சிய மேம்பாட்டிற்காக ஒத்தக்கருத்துடைய சொற்கள், எதிர்க்கருத்து சொற்கள், எதிர்ப்பாற் சொற்கள்,பொதுப்பாற் சொற்கள்.... என பல தலைப்புகளில் வழங்கப்பட்டுள்ளதுடன் அடுக்கு தொடர், மரபுத்தொடர்கள், பழமொழிகள் என பலதரப்பட்ட விடயங்களும் தொடர்கள் பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. இவை தமிழ் மொழி பயில்வோரின் மொழி விருத்தியில் பங்களிக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.

இவை மாத்திரமன்றி இலக்கணப் பகுதிகளும் இலகு வடிவில் வழங்கப்பட்டுள்ளதுடன்  இவை தவிர்ந்து இன்னும் பல பகுதிகள் மாணவர்களுக்கும் ஏனையவர்களுக்கும், அவர்களின் அறிவு வேட்கைக்கேற்ப பயனளிக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் இணைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதோடு இச்செயற்பாட்டை தொடர உங்கள் ஆதரவை நாடுகின்றோம்.

இங்கு வழங்கப்பட்டுவரும் தகவல்கள் உங்கள் அறிவு மேம்பாட்டிற்காக உதவும் என்று நம்புவதுடன் இத் தகவல்களில் ஏதும் அதிருப்தி இருப்பின் எமக்கு அறியத்தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

கருத்துகள் இல்லை