மரபு பெயர்கள் - தமிழ் களஞ்சியம்
மரபுச் சொற்கள்
தாவரங்களின் இளமைப் பெயர்கள்
- நெல் - நாற்று
- பனை - வடலி
- தென்னை, கமுகு - கன்று, பிள்ளை
- வாழை - குட்டி , கன்று
- மூங்கில் - கன்று
- மா, பலா , வேம்பு ,எலுமிச்சை - கன்று
- புகையிலை - நாற்று
பிராணிகளின் இளமைப் பெயர்கள்
- அணில் - பிள்ளை, குஞ்சு
- எலி - குஞ்சு, குட்டி
- பூனை,குரங்கு - குட்டி , பறள்
- சிங்கம் , நாய் - குட்டி , குருளை
- குதிரை, ஆடு ,பாம்பு,கரடி,புலி - குட்டி
- கோழி, மீன்,காகம் - குஞ்சு
- யானை - குட்டி , க , போதகம்
- மாடு - கன்று
- கீரி - பிள்ளை , குட்டி
- மான் - குட்டி , கன்று
- தவளை - குஞ்சு, பேத்தை
- கிளி - பிள்ளை,குஞ்சு
ஆண்- பெண் மரபுப் பெயர்கள்
பிராணி ஆண் பெண்
02. கோழி சேவல் பேடு
03. பூனை கடுவன் பெட்டை
04. மான் கலை பிணை
05. மயில் போத்து அளகு
06. நாய் கடுவன் பெட்டை
07. நண்டு அலவன் பெடை
08. குரங்கு கடுவன் மந்தி
09. ஆடு கடா மறி
10. மாடு காளை, பசு,நகு
எருது,
ஏறு
எருது,
ஏறு
11. குதிரை குண்டு பெட்டை,
வடவை
வடவை
12. புலி போத்து பிணை
13. நரி ஓரி பாட்டி
14. பன்றி ஒருத்தல் பிணை
15. சிங்கம் ஏறு பெட்டை
பூ பறித்தல் /பூ கொ ய்தல் -வேறுபா டு. என்ன?
பதிலளிநீக்குhttps://www.arivhedeivam.com/2009/12/blog-post_23.html
நீக்குதுரக
பதிலளிநீக்குதுரக-இதன் அர்த்தம்
நீக்குநே என்ற சொல்லாடல் தற்காலத் தமிழில் வழக்கில் இருக்கிறதா அந்த எழுத்துக்குண்டான ஆங்கில எழுத்து எது தெரிவிக்கவும்
பதிலளிநீக்குமூங்கிலின் இலைமரபுப் பெயர்
பதிலளிநீக்குஇலை
நீக்குதாள்
நீக்குஇலை
நீக்குகரடியின் ஒலி மரபுச் சொல் என்ன?
பதிலளிநீக்குகத்தும்
நீக்குகூட்டத்தை குறிக்கும் மரபுப்பெயர்
பதிலளிநீக்கு